தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தார்ச்சாலையை சீரமைக்காவிடில் விரைவில் போராட்டம் நடக்கும்: 3 கிராம மக்கள் அறிவிப்பு

மதுராந்தகம்: தார்ச்சாலையை சீரமைக்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று 3 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் தெரிவித்து உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கரிக்கிலி, நெல்வாய் மற்றும் மங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமாக உள்ளதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரிக்கிலி ஊராட்சியின் கிருஷ்ணாபுரம் கிராமம் துவங்கி நெல்வாய், மங்கலம் ஊராட்சிகளின் வழியாக நெல்வாய் கூட்ரோடு பகுதியை தார்ச்சாலை அடைகிறது.

இந்த கூட்ரோடு பகுதிக்கு வந்துதான் பஸ் பிடித்து உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளிப்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் சேதம் அடைந்துள்ளதார்ச்சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும். இல்லாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று கிரா மக்கள் தெரிவித்து உள்ளனர்.

Related News