ஜெக்தீப் தன்கர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை; காவல்துறையில் புகாரளிக்கப் போகிறேன்: கபில் சிபல் எம்.பி. பரபரப்பு பேட்டி
ராஜினாமா செய்த குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை;
காவல்துறையில் புகாரளிக்கப் போகிறேன் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எம்.பி. பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். “தொடர்பு கொள்ள முடியாதபடி தன்கர் இருப்பது சந்தேகம் அளிக்கிறது. அவரின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து அமித்ஷா அறிக்கை அளிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.