சித்தாந்த போர் தொடர்கிறது: சுதர்சன் ரெட்டி
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் சித்தாந்த போர் வீரியத்துடன் தொடர்கிறது என சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜனநாயகம் வெற்றியால் மட்டுமல்ல; உரையாடல், கருத்து வேறுபாடு, உணர்வாலும் பலப்படுத்தப்படுகிறது. நாங்கள் கூட்டாக முன்னேற முயன்ற பெரிய நோக்கம் குறையாமல் உள்ளது எனவும் கூறினார்.
Advertisement
Advertisement