பெருநகரங்களில் ஐசிஐசிஐ வங்கியின் மாதாந்திர சராசரி இருப்பு தொகை ரூ.50,000ஆக உயர்வு
12:53 PM Aug 09, 2025 IST
மும்பை : புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை (Avg. Minimum Balance) நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50,000-ஆக உயர்த்தியது ICICI. இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25,000-ஆகவும் கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10,000-ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய AMB தொடரும் என்றும் அறிவித்துள்ளது.