தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து ஒன்றிய அரசு உத்தரவு
Advertisement
டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 2023ம் ஆண்டு தேர்வு பட்டியல்படி கவிதா, முத்துக்குமரன், லீலா அலெக்ஸ், வீரப்பன், ரேவதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement