ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உட்பட 10 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
02:04 PM Jul 16, 2024 IST
Share
சென்னை : தமிழ்நாட்டில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உட்பட 10 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.