நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நான் இல்லை; மாவட்ட செயலாளர் மதியழகன்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்: புஸ்ஸி ஆனந்த்!
Advertisement
மதுரை: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நான் இல்லை; மாவட்ட செயலாளர் மதியழகன்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றக் கிளையில் முன்ஜாமின் மனு மீதான விசாரணையில் புஸ்ஸி ஆனந்த் வாதம். கரூர் கூட்டத்தின் ஏற்பாட்டாளர் மாவட்ட செயலாளர் மதியழகன்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement