கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றியதில் கணவர் உயிரிழப்பு
புழல் : புழலில் கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றியதில் பலத்த காயமடைந்த கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடும்பத்தகராறில் கடந்த 9ம் தேதி கொதிக்கும் எண்ணெயை கணவர் காதர்பாஷா மீது ஊற்றினார் நிலோபர் நிஷா. கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய நிலோபர் நிஷா ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement