சேலை வாங்கி கொடுக்க மறுத்த கணவனை கொலை செய்த மனைவி கைது
ஹைதராபாத் : தெலங்கானாவில் சேலை வாங்கி கொடுக்க மறுத்த கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த புகாரில் மனைவி ரேணுகா கைது செய்யப்பட்டார். அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்க்கும் குமாரை, அவரது மனைவி ரேணுகா புடவைக்காக கொலை செய்தாரா என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement