ரஷ்ய கச்சா எண்ணெயை HPCL நம்பியிருக்கவில்லை; HPCL CEO விகாஸ் கௌஷல்!
Advertisement
ரஷ்ய கச்சா எண்ணெயை நம்பியிருக்கவில்லை எனவும், அது HPCL சுத்திகரிப்பு நிலையத்திற்கு பொருளாதார ரீதியாக உகந்ததல்ல எனவும் HPCL நிறுவன CEO விகாஸ் கௌஷல் தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதனால், எந்த பாதிப்பும் இல்லை எனவும் கருத்து.
Advertisement