Home/செய்திகள்/Houthi Positions In Yemen Israel Airstrike
ஏமனில் ஹவுதி நிலைகள் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
09:29 AM Jul 07, 2025 IST
Share
Advertisement
ஏமனில் ஹவுதி நிலைகள் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோடைடா, ராஸ் இசா, சாலிஃப் துறைமுக நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.