ஒசூர் அருகே உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழப்பு
05:09 PM Jun 17, 2024 IST
Advertisement
ஒசூர்: தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை பகுதியில் உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழந்தது. வயது முதிர்வு, எலும்பு முறிவால் உள்காயம் ஏற்பட்டு யானை உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
Advertisement