ஓசூர் அருகே சிப்காட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சிப்காட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் பகுதியில் மேம்பால கட்டுமான பணி 2 ஆண்டாக நடக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement