முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவருக்கு சரமாரி வெட்டு
Advertisement
இதில் பலத்த காயமடைந்த ராஜேஸை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பிரபு மற்றும் சிலரை தேடி வருகின்றனர். பிரபுவின் மனைவியும், ராஜேசும் நெருக்கமாக பழகியுள்ளனர். இதனால் பிரபுவுக்கும், ராஜேஷுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே ராஜேஷை வழிமடக்கி பிரபு வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
Advertisement