மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்
Advertisement
இதயவியல் மருத்துவர்கள் பரிசோதனை செய்து தொடர்ந்து கண்காணித்தனர். அவரது உடல் நல்ல முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து மூன்று வேளையும் மருந்து மாத்திரைகளை முறையாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்தி மருத்துவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்தனர். இதனையடுத்து அவர் புழல் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Advertisement