மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்
Advertisement
இதைத்தவிர அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை தவிர வேறு பணிகளுக்காக வருபவர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் பின்னணிகள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட நடவடிக்கைகள் மருத்துவமனைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அனைத்து மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement