ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி
03:57 PM Aug 05, 2025 IST
சென்னை: ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை (ஆகஸ்ட் 6) அனுமதி வழங்கும்படி காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.