ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!
ஹாங்காங்: ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2ஆயிரம் வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ, அருகாமையில் இருந்த குடியிருப்பு கட்டடங்களுக்கும் பரவியது. தீ விபத்து ஏற்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமானோர் சிக்கியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement