கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
Advertisement
தருமபுரி: கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 15ம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement