கனமழை காரணமாக திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
07:11 AM Aug 09, 2025 IST
மழை முன்னெச்சரிக்கை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஆக.09) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.