நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
Advertisement
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று 16.10.2025 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் இன்று (16.10.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இன்று (16.10.2025) கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.
Advertisement