ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து 20,000 கனஅடியாக குறைந்தது
07:43 AM Oct 14, 2025 IST
தருமபுரி: ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து 24,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்திருந்தாலும் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்கவும் குளிக்கவும் 4வது நாளாக தடை நீடிக்கிறது
Advertisement
Advertisement