வரலாற்று பெருமையை கொண்டது கிருஷ்ணகிரி மாவட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Advertisement
சென்னை: வரலாற்று பெருமையை கொண்டது கிருஷ்ணகிரி மாவட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டதும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான். கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சிக்கான அடித்தளங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் போடப்பட்டது. திராவிட மாடல் ஆட்சிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் நீண்ட நெடிய உறவு உண்டு
Advertisement