Home/செய்திகள்/Historic Victory Delhi Prime Minister Modi
வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை டெல்லி பெற்றுள்ளது: பிரதமர் மோடி
03:33 PM Feb 08, 2025 IST
Share
டெல்லியில் பாஜக ஆட்சியை கைபற்றும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் சக்தியே பிரதானம்; வளர்ச்சி வெல்லும்; நல்லாட்சி வெல்லும். வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை டெல்லி பெற்றுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தனது சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.