பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவரது மகள் இஷா தியோல் பதிவு..!!
மும்பை: இந்தி பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவரது மகள் இஷா தியோல் பதிவிட்டுள்ளார். தர்மேந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் அவரது மகள் மறுப்பு தெரிவித்துள்ளார். தர்மேந்திரா உடல்நிலை சீராக இருப்பதாகவும் மகள் இஷா தியோல் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement