ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாபில் கனமழை, வெள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளார் பிரதமர் மோடி
Advertisement
ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாபில் கனமழை, வெள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நாளை ஹெலிகாப்டர் மூலம் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களில் மக்களை சந்தித்துவிட்டு, உயர் அதிகாரிகள், பேரிடர் மீட்புத்துறையினர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்கிறார்
Advertisement