இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தில் 84 இடங்கள்
1. துணை மேலாளர் (நிதி மற்றும் அக்கவுன்ட்ஸ்): 9 இடங்கள்.
Advertisement
சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.
2. நூலகம் மற்றும் தகவல் உதவியாளர்: 1 இடம்.
சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.
3. இளநிலை மொழிபெயர்ப்பு அதிகாரி: 1 இடம்.
சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.
4. அக்கவுன்டென்ட்: 42 இடங்கள்.
சம்பளம்: ரூ.29,200- ரூ92,300.
5. ஸ்டெனோகிராபர்: 31 இடங்கள்.
சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100.
கல்வி தகுதி, கட்டணம், தேர்வு முறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://www.nhai.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2025.
Advertisement