உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடுப்பதற்கான விதிகளை 2 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
டெல்லி: IIT, IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடுப்பதற்கான விதிகளை 2 மாதங்களுக்குள் உருவாக்க பல்கலை. மானியக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ல் இந்த வழக்கு தாக்கல் செய்த பிறகும் மாணவர்கள் தற்கொலை தொடர்கிறது, இனியும் காலதாமதம் கூடாது என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
Advertisement