ஒன்றிய வெளியுறவுத் துறைக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்!
Advertisement
கம்போடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக இளைஞரை மீட்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யாத ஒன்றிய வெளியுறவுத் துறைக்கு ஐகோர்ட் கடும் கண்டனம். வழக்கின் தீவிரம் கருதி ஆக.25க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வெளியுறவு அமைச்சகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Advertisement