நெல்லை உவரி கடலோர பகுதியில் உணவகத்தை அகற்ற ஐகோர்ட் கிளை ஆணை
நெல்லை: நெல்லை உவரி கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்தில் கட்டிய உணவகத்தை அகற்ற கோர்ட் ஆணையிட்டது. உணவகத்தை 2 வாரத்தில் அகற்ற உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை முடித்து வைத்துள்ளது. உவரி கடற்கரையில் கிறிஸ்தவ ஆலயம் அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் உணவகம் கட்டி வருவதாக மனு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement