பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்
Advertisement
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம். கோயிலின் உள்ளே சிக்கிய காவலாளிகள் இருவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement