கனமழை காரணமாக அரியலூர், துளாரங்குறிச்சியில் மண் சுவர் இடிந்து விழுந்தில் 2 பேர் உயிரிழப்பு
Advertisement
அரியலூர்: கனமழை காரணமாக அரியலூர், துளாரங்குறிச்சியில் மண் சுவர் இடிந்து விழுந்தில் 2 பேர் உயிரிழந்தனர். மண் வீட்டின் கூரையை மாற்றியமைக்கும்போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. மழை காரணமாக மண் வீடு நனைந்து ஊறிய சுவர் இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
Advertisement