கனமழை எச்சரிக்கையால் குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரி: கனமழை எச்சரிக்கையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோர கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோர பகுதிகளில் 6,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement