கனமழை முன்னெச்சரிக்கை: கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம்
08:10 PM Oct 21, 2025 IST
சென்னை: கடல் சீற்றமாக இருப்பது, ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்வதை வேடிக்கை பார்க்க வெளியே வரவேண்டாம். கனமழை பெய்யும் நிலையில் மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement