Home/செய்திகள்/Heavyrain Coonoor School College Today Holiday
கனமழை காரணமாக குன்னூர் வட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
06:57 AM Nov 04, 2024 IST
Share
Advertisement
நீலகிரி: கனமழை காரணமாக குன்னூர் வட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (04.11.2024) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. குந்தா 4.2 செ.மீ., அருப்புக்கோட்டையில் 2.8 செ.மீ. மழை பெய்துள்ளது