தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
07:22 AM Aug 09, 2025 IST
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், ஈரோடு, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.