தமிழ்நாட்டில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
டெல்லி: தமிழ்நாட்டில் அக்.24, 26, 27, 28 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7-11 செ.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் அக்.24, 26, 27, 28 ஆகிய தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement