கனமழை காரணமாக திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் நாளை(22-10-2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் நாளை(22-10-2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே தஞ்சை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement