போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு; 68 வயது முதியவர் உயிரிழப்பு!
12:36 PM Aug 22, 2024 IST
Share
டெல்லி: டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு 68 வயது முதியவர் ராஜேந்தர் சிங் உயிரிழந்துள்ளார். காரில் உயிரிழந்த நிலையில் கிடந்த ராஜேந்தரின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்குபின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.