ராமதாஸ், அன்புமணியுடன் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடத்திய விசாரணை நிறைவு!
06:47 PM Aug 08, 2025 IST
சென்னை: ராமதாஸ், அன்புமணியுடன் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணி புறப்பட்டு சென்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே 50 நிமிடங்களாக நடந்த விசாரணை நிறைவடைந்தது.