ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் சன்ரைசர்ஸ்; தோல்வியில் இருந்து மீளுமா ஆர்சிபி? பெங்களூருவில் இன்று மோதல்
Advertisement
மறுபுறம் ஐதராபாத் 5 போட்டியில் 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளியுடன் 4வது இடத்தில் உள்ளது. கடைசி 2 போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகளை வீழ்த்திய நிலையில் இன்று ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், சன்ரைசர்ஸ் 12, ஆர்சிபி 10ல் வெற்றி பெற்றுள்ளது.
Advertisement