ஹரியானா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியரல்லாத பணிகள்
பணியிடங்கள் விவரம்
1. சீனியர் ஸ்டூடன்ஸ் ஆக்டிவிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆபீசர்: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.78,800- ரூ.2,09,200.
2. மெடிக்கல் ஆபீசர்: 1 இடம் (ஒபிசி): சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500.
3. டெக்னிக்கல் ஆபீசர் (வேதியியல்): 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.
4. டெக்னிக்கல் ஆபீசர் (கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்): 1 இடம் (எஸ்சி) சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.
5. எக்சிக்யூட்டிவ் இன்ஜினியர்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500.
6. ஜூனியர் இன்ஜினியர் (சிவில்): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). சம்பளம்: ரூ.35,400-ரூ.1,12,400.
7. ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400-ரூ.1,12,400.
8. ஸ்டூடன்ஸ் ஆக்டிவிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் அசிஸ்டென்ட்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400- 1,12,400.
9. லைபரரி மற்றும் இன்பர்மேஷன் அசிஸ்டென்ட்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400- ரூ.1.12,400.
10. பெர்சனல் அசிஸ்டென்ட்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.
11. சீனியர் ஸ்டெனோகிராபர்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.29,200- ரூ.92,300.
12. ஸ்டெேனாகிராபர்: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100.
13. சீனியர் அசிஸ்டென்ட்: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). சம்பளம்: ரூ.25,500-ரூ.81,100.
14. ஜூனியர் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100).
15. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 12 இடங்கள் (ெபாது-5, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.
16. சீனியர் டெக்னீசியன்: 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1) சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100.
17. டெக்னீசியன்: 12 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-2)
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nitkkr.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2025.