ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தீவிரமான பிரச்சனை: பஞ்சாப் ஆளுநர்
சண்டிகர்: ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தீவிரமான பிரச்சனை என பஞ்சாப் ஆளுநர் தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமார் தற்கொலை தொடர்பாக 15 போலீசார்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. பூரண்குமார் தற்கொலை தொடர்பாக டிஜிபிஐ கைது செய்ய வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர். உண்மைகளை உறுதி செய்யாமல் டிஜிபிஐ கைது செய்ய முடியாது என்று பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் பேட்டியளித்துள்ளார்.
Advertisement
Advertisement