குடும்பத்துடன் நேரில் வந்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சருக்கு நன்றி: கமல்ஹாசன் எம்.பி.
சென்னை: குடும்பத்துடன் நேரில் வந்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக் கட்டப்பட்டது எங்கள் உறவு என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement