"எங்கள் நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் காசா அழிக்கப்படும்" - இஸ்ரேல் மிரட்டல்
ஜெருசலேம் : “பணயக் கைதிகளை விடுவித்து, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் 'காசா அழிக்கப்படும்', 'நரகத்தின் கதவுகள் திறக்கப்படும்”என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையின்போது இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement