"ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் கெடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
Advertisement
காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் 20 அம்ச திட்டங்கள் மீது முடிவெடுக்க ஹமாஸ் அமைப்புக்கு 3 முதல் 4 நாட்கள் அவகாசம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஹமாஸ் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் A வெற்றியாக இருக்கும் என்றும், நிராகரித்தால் மோசமான முடிவாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement