ஹால் படம்-ஏ சான்றிதழ் ரத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது கேரள ஐகோர்ட்..!!
கேரளா: ஹால் திரைப்படத்துக்கு ஏ-சான்றிதழை ரத்து செய்து, தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஹால் திரைப்படத்தின் சில காட்சிகளை நீக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததையும் எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement