தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரைக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு: 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை

சென்னை: தமிழகப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் வகுப்பு 1 முல் 5 வகுப்புகள் வரை படிக்கும் குழந்தைகளுக்கான இரண்டாம் பகுவத் தொகுத்தறி மதிப்பீடுகள் டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கும். இதன்படி வகுப்பு 1, 3, 5க்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையில் நடக்கும். வகுப்பு 2, 4க்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மதிப்பீட்டு தேர்வு நடக்கும்.

Advertisement

மேலும், டிசம்பர் 15ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு தமிழ்ப்பாடத் தேர்வும், 17ம் தேதி பிற மொழிப்பாடத் தேர்வுகளும் நடக்கும். 18ம் தேதி 1,2,3 வகுப்புகளுக்கு ஆங்கிலப்பாடத் தேர்வும், 4, 5வகுப்புகளுக்கு கணக்குப் பாடத் தேர்வும் நடக்கும். 22ம் தேதி 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு அறிவியல் பாடத் தேர்வுகளும், 23ம் தேதி 1,2 மற்றும் 3ம் வகுப்புகளுக்கு கணக்குப் பாடத்தேர்வும், 4, 5ம் வகுப்புகளுக்கு சமூக அறிவியல்பாடத்தேர்வும் நடக்கும்.

அதன் தொடர்ச்சியாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகளுக்கான அரையா்ண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரையும் நடக்கிறது.வகுப்பு 6 மற்றும் 8க்கு காலை 10மணி முதல் மதியம் 12,30 மணி வரையும். 7ம் வகுப்புக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் தேர்வு நடக்கும். அதன்படி 6,7,8 வகுப்புகளுக்கு தமிழ்பாடத் தேர்வுகள் நடக்கிறது. 16ம் தேதி ஆங்கிலம், 17ம் தேதி பிற மொழிப்பாடங்கள், 18ம் தேதி கணக்கு, 19ம் தேதி உடற்கல்வி, 22ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.

மேலும், 9ம் வகுப்புக்கான தேர்வு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை நடக்கும். 15ம் தேதி தமிழ்ப்பாடம், 16ம் தேதி ஆங்கிலம், 17ம் தேதி விருப்பமொழிப்பாடம், 18ம் தேதி கணக்கு, 19ம் தேதி உடற்கல்வி, 22ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடக்கும்.

* தேர்வு காலை 10 மணி மதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. முன்னதாக தேர்வில் கேள்வித்தாள் படித்துப்பார்க்கவும், விடைத்தாள் முகப்பில் உரிய குறிப்புகள் எழுதவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது.

தேதி பாடம்

டிசம்பர் 10 தமிழ்

டிச. 12 ஆங்கிலம்

டிச. 15 கணக்கு

டிச. 18 அறிவியல்

டிச. 22 சமூக அறிவியல்

டிச. 23 விருப்பமொழி

பாடங்கள்

* பிளஸ்1 வகுப்பு அட்டவணை

தேதி பாடங்கள்

டிசம்பர் 10 தமிழ்

டிச. 12 ஆங்கிலம்

டிச. 15 இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்

டிச. 17 கணக்கு, விலங்கில், வணிகவியல், நுண்ணுயிரியல், மற்றும் தொழி்ல்கல்வி

டிச. 19 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

டிச. 22 தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், மற்றும் ெதாழில் கல்வி

டிச. 23 உயிரியல், தாவரவியல், வரலாறு, மற்றும் தொழில் கல்வி

* பிளஸ் 2 வகுப்பு அட்டவணை

காலை 10 மணி முதல் மதியம் 1 வரை தேர்வு

தேதி பாடம்

டிசம்பர்10 தமிழ்

டிச. 12 ஆங்கிலம்

டிச. 15 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் தொழில் பாடங்கள்

டிச. 17 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

டிச. 19 இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்.

டிச. 22 உயிரியல், தாவரவியல், வரலாறு மற்றும் தொழில் கல்வி பாடங்கள்

டிச.23 தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், மற்றும் தொழில் பாடங்கள்

Advertisement