இந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை அவகாசம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
06:55 AM Jul 09, 2025 IST
Share
சென்னை: இந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களிடம் இருந்து மும்பை இந்திய ஹஜ் குழு விண்ணப்பம் பெறத் தொடங்கியுள்ளது. இணையதளம் மூலம் கட்டணம் இன்றி விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.