ஹத்ராஸில் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்
Advertisement
ஹத்ராஸ்: உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். ஹத்ராஸில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Advertisement